வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Monday, September 27, 2010

காமன்வெல்த் பாடம்


 

   கரை வேட்டியில்
   கறை படாமல்
   கரையில் நிற்பவன்
   கையில் முத்து
  
   காற்றிழுத்து
   கடலுக்குள் மூழ்கி
   காரிருளில்
   கண்டேன் சிப்பியை

   காசு சேர்க்க
   கட்சிக்காரனா(நா)ய்  இரு
   காமன்வெல்த்
   கற்றுத் தந்த பாடம்

  

9 comments:

Jackiesekar said...

தம்பி கட்சிகாரனாய் இருந்து இருந்தால் எங்கயோ போய் இருப்பேன்.. என்ன செய்வது.?

எஸ்.கே said...

அருமை அருமை!

அலைகள் பாலா said...

@ அருண் பிரசாத் said...

நன்றி நண்பரே.

அலைகள் பாலா said...

/// ஜாக்கி சேகர் said...

தம்பி கட்சிகாரனாய் இருந்து இருந்தால் எங்கயோ போய் இருப்பேன்.. என்ன செய்வது.?///

ஆமா அண்ணா.

நம்ம ஐட்டத்த கவிதைல சேர்க்கலாமா?

அலைகள் பாலா said...

@@ எஸ்.கே said...
தேங்க்ஸ் சார்

Anonymous said...

ரொம்ப நல்ல இருக்கு

ஜெயந்தி said...

நிலைமை இப்படித்தான் இருக்கு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

super...Intermediate enna achu?

thiyaa said...

நச்!நச்!நச்!நச்!நச்!உச்சந்தலையில் நல்ல போடு