tag:blogger.com,1999:blog-640193254572291497.post7190324673123628514..comments2023-03-31T01:35:12.523-07:00Comments on அலைகள்: தவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்து - கட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவுகள்.அலைகள் பாலாhttp://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-640193254572291497.post-56639181702298244532010-09-26T23:23:51.535-07:002010-09-26T23:23:51.535-07:00நண்பா! உங்களுக்கு மனிதர்களின் மேல் இருக்கும் அக்கற...நண்பா! உங்களுக்கு மனிதர்களின் மேல் இருக்கும் அக்கறை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

// எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா?//

இது இயற்கை மருத்துவ சிகிச்சை முறை என்று யார் சொன்னது நண்பா?

கண்டனங்கள் செய்யும் முன்பு, அந்த விஷயத்தை நன்குப் புரிந்துக்கொண்டு உங்களின் கண்டனங்களை எழுதுங்கள். அப்போது தான் உங்களின் வாதத்திற்கு மதிப்பு இருக்கும்.

https://docs.google.com/viewer?url=http://www.soilandhealth.org/02/0201hyglibcat/020160.khune/kuhne.pdf&pli=1

உங்களுக்கு நேரம் இருக்கும்போது இந்த மென்புத்தகத்தைப் படித்துப்பார்த்தப்பின், எது இயற்கை மருத்துவம் என்று அறிந்தப்பின் தாராளமாக உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.

உங்களின் பதிவில் நீங்கள் இயற்கை மருத்துவத்தை சரியாக தெரிந்துக்கொள்ளாமலேயே அதன் மீது கல் எரிகிறீர்களே என்று தான் வருத்தம் :-((

உங்களின் நண்பன்
வசந்த்என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-81111647304471821082010-09-22T22:24:13.754-07:002010-09-22T22:24:13.754-07:00பயனுள்ள பதிவுபயனுள்ள பதிவுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-20604890032731458992010-09-22T11:05:19.143-07:002010-09-22T11:05:19.143-07:00thank you friendsthank you friendsஅலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-40545875088017809402010-09-22T06:51:28.203-07:002010-09-22T06:51:28.203-07:00You are RIGHT.....You are RIGHT.....Rengahttps://www.blogger.com/profile/11684207071403331640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-58162200194821628572010-09-22T00:31:34.666-07:002010-09-22T00:31:34.666-07:00அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுன்னு நம்ம முன்னோர்...அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுன்னு நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்கப்பா... அளவா எதை சாப்பிட்டாலும் ஒண்ணும் இல்லை... அளவுக்கு மீறி சாப்பிட்டா தான் பிரச்சினை... அதோட, நம்ம உணவு முறை நம் உடம்பில் இருந்து சுரக்கின்ற வியர்வையையும், நம் உடல் இழந்த சக்தியை மீட்டு தர அருமையான உணவு முறை... அதாவது நீங்கள் வியர்வை சிந்தி உழைத்தால்... உக்காந்த இடத்தை விட்டு எந்திரிக்காம அதே பழைய உணவு முறையை கடைப்பிடித்தால், எல்லா வியாதியும் வந்து சேந்துக்கும்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-82370823825719398292010-09-21T07:15:13.839-07:002010-09-21T07:15:13.839-07:00@DrPKandaswamyPhD said...
நன்றி சார்.@DrPKandaswamyPhD said...

நன்றி சார்.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-3818589955307355872010-09-21T07:14:15.335-07:002010-09-21T07:14:15.335-07:00பதிவுக்கு முன் ஒரு சுயபரிசோதனை போதும் நண்பரேபதிவுக்கு முன் ஒரு சுயபரிசோதனை போதும் நண்பரேஅலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-942808449032732802010-09-21T06:59:42.297-07:002010-09-21T06:59:42.297-07:00நல்ல தகவல்கள். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் ...நல்ல தகவல்கள். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அன்றே வள்ளுவர் சொல்லிச் சென்றிருக்கிறார். மலிவான விளம்பரத்திற்காக சிலர் இவ்வாறு செய்கிறார்கள். படிப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-84005497651667727192010-09-21T06:10:47.555-07:002010-09-21T06:10:47.555-07:00பாஸ்.. ரெம்ப விவரமா, பொறுப்பா எழுதியிருக்கிங்க. நா...பாஸ்.. ரெம்ப விவரமா, பொறுப்பா எழுதியிருக்கிங்க. நானும் மருத்துவம் தொடர்பா இதைப்போலவே சிலது மனசுல நினைச்சிருக்கேன். ஆனால் உங்க பதிவை படிச்சதும் அதையெல்லாம் எழுதலாமா வேணாமான்னு டர் ஆயிருச்சுChittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-60402150625089539522010-09-20T23:29:18.368-07:002010-09-20T23:29:18.368-07:00அந்த பதிவ நீங்க போட்ட அன்னைக்கே படிச்சுட்டேன். நல்...அந்த பதிவ நீங்க போட்ட அன்னைக்கே படிச்சுட்டேன். நல்ல பதிவு.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-8895697743847078322010-09-20T23:28:44.821-07:002010-09-20T23:28:44.821-07:00ஜெய் சார். உங்கள பாத்து எத்தனை நாள் அச்சு? எங்க போ...ஜெய் சார். உங்கள பாத்து எத்தனை நாள் அச்சு? எங்க போய்டிங்க? எப்படி இருக்கீங்க?அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-70304601373677452012010-09-20T23:14:19.570-07:002010-09-20T23:14:19.570-07:00நான் எனது அனுபவத்தை வைத்து ஒரே ஒரு பதிவு “ சிறுனீர...நான் எனது அனுபவத்தை வைத்து ஒரே ஒரு பதிவு “ சிறுனீரகக்கல் தீர்வு” பற்றி எழுதியுள்ளேன். எழுதுவதற்கு முன் நீங்கள் சொன்னதுபோல் யோசித்தபின் தான் எழுதினேன். உங்களின் இந்த பதிவில் அதிக அர்த்தம் உள்ளது. நன்றி

http://pattikattaan.blogspot.com/2010/07/10_20.htmlJeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-88251575213211759772010-09-20T23:06:06.016-07:002010-09-20T23:06:06.016-07:00நன்றி நண்பர்களேநன்றி நண்பர்களேஅலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-16359056796115998612010-09-20T22:12:50.564-07:002010-09-20T22:12:50.564-07:00பயனுள்ள பதிவு நண்பா...பயனுள்ள பதிவு நண்பா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-640193254572291497.post-30121235690231367632010-09-20T21:58:06.577-07:002010-09-20T21:58:06.577-07:00ரைட்டு!
for follow upரைட்டு!

for follow upஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.com