வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Wednesday, August 18, 2010

உமா சங்கருக்கு ஆதரவு, எல்லாரும் வெங்காயத்த ரெடியா வச்சுக்கோங்க.

ஏய்! தாழ்ந்த தமிழகமே!
                 தனி நபர் மீதான விமர்சனத்தை தவிர்த்துவிட்டுப் பார். அரசு கேபிள் நிறுவனத்தில் பணியமர்த்தும் போது, அவரது சான்றிதழ் விவகாரம் தெரியாதா இந்த அரசிற்கு?  வீட்டுக்கு ஆட்டோ அனுப்புறிங்க. இல்ல ஆட்டோல வீட்டுக்கு அனுப்புறிங்க. குடும்பத்தில வேணும்னா கண்கள் பனிக்கலாம். நிஜத்தில தயிர் புளிச்சுருச்சு. அதுல வெங்காய்த்த வெட்டிப் போட்டு ரைத்தா பண்ண, நேரம் நெருங்கிகிட்டே இருக்கு.

10 comments:

Jey said...

ஹஹஹா....:) சூப்பர் பாலா.

அலைகள் பாலா said...

நன்றி ஜெய் அண்ணே!

மதுரை சரவணன் said...

சூப்பர்... வெங்காயம் வெடி ...வாழ்த்துக்கள் பாலா. இணைகிறேன்.இணைப்போம்..!

கொல்லான் said...

சரியான கருத்து.
என் பதிவிலும் கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.

வால்பையன் said...

தல இந்த கேள்வி அரசுக்கா இல்ல எனக்கா?

ramalingam said...

// தாழ்ந்த தமிழகமே!//
இல்லை. தாழ்த்தப்பட்ட தமிழகமே!

அலைகள் பாலா said...

@வால் பையன்
தல, சுகரும் பிகரும் -2 கேள்வி இருக்கு.

அலைகள் பாலா said...

// தாழ்ந்த தமிழகமே!//
இல்லை. தாழ்த்தப்பட்ட தமிழகமே!

உண்மை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

ஆட்டையாம்பட்டி அம்பி said...

//அவரது சான்றிதழ் விவகாரம் தெரியாதா இந்த அரசிற்கு?//

அதானே! அம்மையார் உமா சங்கர், மீது ஊழல குற்றச்சாட்டு சுமத்தி வீட்டுக்கு அனுப்பிய போது அவரது சான்றிதழ் விவகாரம் தெரியாதா இந்த அரசிற்கு? இந்த அமையாருக்கு? என்னதான் பன்னுளாலோ அந்த பகாவனுக்குடத் தான் வெளிச்சம்.

அதையும் சித்த கேளுங்கொன்னா!

கேட்பெளா?